வே.சு வின் கிறுக்கல்கள்...
ஒற்றைப்பூக்கள்....
அனைத்து மனிதனும் ஒற்றைப் பூக்களைப் போலவே,
ஒருவன் வாழ்வில்சென்றடையும் இடத்தின் தேடலெல்லாம்
ஒற்றைப்பூக்கள்....
ஒருவன் வாழ்வில்சென்றடையும் இடத்தின் தேடலெல்லாம்
கேள்விக்குறிகள் தான்...அந்த தேடலின் முடிவு ஒருவனுக்கு கங்கையை போன்று களங்கமில்லாதப் புனிதமான இன்பத்தையும்,அதே மற்றொருவனுக்கு கற்கள் போற்றிய போர்வையும் விடையாகக் கிடைக்கிறது. இந்த விடையின் அழகு அவர்கள் என்னிய எண்ணச்செறிவுகளின் வலிமையை பொறுத்ததே...நீயும் எடையிட்டுப் பார் உன் எண்ணம் எவ் வகை என்று...."பூக்களை பதப்படுத்தும் பதப்பெட்டிகள் இங்கு ஏராளம்". அது
போல உன் எண்ணங்களை பதப்படுத்தி கங்கையை அடைந்துவிடு....


No comments:
Post a Comment