எல்லாக் கவிகளும்
சிந்தனை உலகில்
கற்பனை ஓவியம்
தீட்டுவதுண்டு..!!
ஆனால்,
நிஜத்தில்
எல்லா ஓவியங்களும்
கை சேர்ந்ததா என்பது தான்
கேள்வியே..!!
இங்கு ஓவியம் (என்-அவள்)
@vinowrites
தமிழின் தழுவல்களுக்கு மட்டுமல்லாது மாண்புடைய மனிதத்துக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நான் எழுத்தின் மீது கொண்ட ஆர்வ மிகுதி காரணமாகவே என் எண்ணப்பகிர்வுகளை பதிவிக்கும் பொருட்டு என் எழுதும் மொழி தொடங்கியது. என் சுவாசம் உள்ளவரை என் எழுதல் மொழி தொடரும்...
எல்லாக் கவிகளும்
சிந்தனை உலகில்
கற்பனை ஓவியம்
தீட்டுவதுண்டு..!!
ஆனால்,
நிஜத்தில்
எல்லா ஓவியங்களும்
கை சேர்ந்ததா என்பது தான்
கேள்வியே..!!
இங்கு ஓவியம் (என்-அவள்)
@vinowrites
![]() |
| காதல் |
![]() |
| என் முதல் ஆங்கிலக் காதல் கவிதை..!! |